Browsing Category
உலகம்
உலகம்
வட கொரியா… வெளிநாட்டுப் படம் – சீரியல் பார்த்தால் மரண தண்டனை!
பியாங்யாங்: அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வேலையின் ஒரு பகுதியாக கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ,…
மீண்டும் ராணுவத்தின் பிடியில் மியான்மர்… ஆங் சான் சூகி சிறையில்!
யாங்கூன்: மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில்…
கொரோனா: ஜெர்மனியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு முடக்கம்!
பெர்லின்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது.
அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ்,…
உலகம் முழுவதும் ஒரே நாளில் 5.80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
ஜெனீவா: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய…
கோவிட் 19: அடுத்த இரு மாதங்கள் மிகக் கடினமானவை! – உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக…
கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி…
‘எங்க நாட்ல ஒருத்தருக்குக் கூட கொரோனா தொற்று இல்ல!’ – வட கொரிய அதிபர்
பியாங்யாங்: வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார்.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து…
இந்திய எல்லையில் 60000 ராணுவத்தினரைக் குவித்துள்ளது சீனா! – மைக் பாம்பியோ
வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் 'மோசமான நடத்தை' குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர்…