Browsing Category
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த…
காபி வித் காதல்: காலத்துக்கேற்ப கலர் மாறும் சுந்தர் சி!
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும்…
‘மாயோன்’ திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீடு
டபுள் மீனிங் புரடொக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, என் கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் மாயோன். புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல்,…
பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் மரணம்!
கொல்கத்தா: பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார்…
டி ராஜேந்தருக்கு என்னாச்சு?
சென்னை: தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த டி ராஜேந்தர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போரூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்…
இளையராஜா இசை ஒத்திகை… நேரில் ரசித்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார்!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தனர்.
பேசி முடித்ததும் அங்கிருந்து புறப்பட இளையராஜா தயாராகியுள்ளார்.…
பட விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்
நடிகர்கள்: விதார்த், லட்சுமி ப்ரியா, கருணாகரன்
ஒளிப்பதிவு: பாண்டி குமார்
இசை: ஷாம்நாத் நாக்
தயாரிப்பு: டி விஜய ராகவேந்திரா
இயக்கம்: எஸ்பி சக்திவேல்
நூலகர் விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத…
‘ஆஹா’வின் முதல் ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’!
ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில்…
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ முன்னோட்டம்!
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின்…
அமேசான் பிரைமில் அமோக வரவேற்புடன் ஓ மை டாக்!
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள…