Browsing Category
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
தீபாவளி… பின்வாங்கிவிட்டதா ரஜினியின் அண்ணாத்த?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ஒரு மாதம் கழித்து, அதாவது பொங்கல் நெருக்கத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு…
‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி
சென்னையில் நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரிகிரீசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி…
தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’!
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240…
மோடியைப் புகழ்ந்ததாக வந்த செய்தி போலியானது! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின.
அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது…
‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீடு!
சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ…
ஆறாம் நிலம் – ஒரு பார்வை
ஈழத்தின் பிற்போர்கால வாழ்வின் ஒரு பகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பெருநிலத்தில் அவற்றை அகற்றும் பணியினைச் செய்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் அக்குழுவின்…
கான்ட்ராக்டர் நேசமணி… தொடங்கியது படப்பிடிப்பு!
நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது..
யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு…
நாகேஷுக்கு சிலை… நாகேஷ் பெயரில் சாலை! – கமல் ஹாஸனின் கோரிக்கை
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப்…
விஜய்யின் 66வது படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர்.
தசரா பூஜையின் ஒரு நாளில், 'விஜய் 66' பட பூஜையும்…
‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’!
லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி…