Take a fresh look at your lifestyle.
Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்! – கமல் ஹாஸன்

சென்னை: அரசியல் கட்சியை ஆரம்பித்தபிறகு தொடர்ந்து அதிமுக அரசை தாக்கிப் பேசி வருகிறார் கமல்ஹாஸன். அதிமுக தரப்பினர் முதலில் கமல் ஹாஸனை கண்டு கொள்ளாமல்தான் இருந்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் கமல் ஹாஸனுக்கு அவ்வப்போது பதிலடி…

பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு…

ஜனவரி 27, இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட…

வாடகை பாக்கி இல்லை, எந்தவித நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை! – லதா ரஜினிகாந்த்

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ராகவேந்திரா கல்விச்…

தமிழகத்தில் தொடரும் மழை… சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டியது!

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரவ் மற்றும் புரெவி புயல்களால் கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. புயல்கள் ஓய்ந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர்கிறது, சென்னையில் அடையாறு,…

இப்போ இல்லைனா எப்பவும் இல்ல’…. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி!

அந்த பதிவில், “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ் ஆர் நெவர்” அதாவது, ”இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை” எனும் எழுத்துவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. "ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்... இப்போ…

ரஜினி பிறந்த நாள்… பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்," என்று கூறியுள்ளார்.…

ரஜினியின் ஆன்மீக அரசியல் வேறு.. மத அரசியல் வேறு!- தமிழருவி மணியன்

சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவற்றலிருந்து... * முதல்வர் வேட்பாளர்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திமுக!

சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான…

தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சிதான்! – ரஜினிகாந்த்

சென்னை: அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 2021-ல் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும்…