மக்கள் திலகம் எம்ஜிஆரின் அரசியல் நாகரீகத்தை இப்போதுள்ளவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தவறுதான்! – முக ஸ்டாலின்
தேனி: தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலை பகுதியில் நடந்தது. விழாவில் ...












