பள்ளிகள் திறப்பு…. டிசம்பருக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாமே… – அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
மதுரை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன பள்ளி, கல்லூரிகள். வரும் நவ.16ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில் சமூக ...












