‘எங்க நாட்ல ஒருத்தருக்குக் கூட கொரோனா தொற்று இல்ல!’ – வட கொரிய அதிபர்
பியாங்யாங்: வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். ...












