‘சாரல் சாரல் காற்றே…’ – அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியானது!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான 'அண்ணாத்த அண்ணாத்த....' என்ற பாடல் கடந்த 4ந்தேதி வெளியானது. டி.இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல ...












