சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை! – ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ...












