செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா… நேரில் சென்று ரசித்துப் பார்த்த ரஜினி!
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 'ஃபோர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்' என்ற 5 நட்சத்திர அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி ...














