வியாழன் கிரகத்தின் வண்ணமயான புதிய தோற்றம் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படம் வெளியானது!
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் ஏவியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்கம் ...













