வெளியானது ஷாரூக்கானின் டங்கி படத்தின் முதல் பாடல்!
ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவாகியுள்ள டங்கி படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. ...












