இந்திய தேர்தல் முறை.. டிரம்ப் பாராட்டு!
வாஷிங்டன்</strong>:
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக…