தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனம் காரணமாக படம் ...













