‘அடிப்படை அறிவோ, நேர்மையோ இல்லாத ஆளுநர் ஆர்என் ரவி’ – குடியரசுத் தலைவரிடம் திமுக சரமாரி புகார்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி கருத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பில் ...












