3வது முறையாக பிரதமர் பதவி ஏற்றார் நரேந்திர மோடி
டெல்லி: நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ...












