ஜெயிலர்… தொடங்கியது படப்பிடிப்பு!
சென்னை: அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. ...












