புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா – தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் ரஜினிகாந்த்
பெங்களூரு: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். 45 வயதில் அவர் ...













