3 வேளாண் சட்டங்களும் ரத்து… பிரதமர் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வரும் ...












