‘சச்சின் 10ம் வகுப்புதான் படித்தார்… அதற்காக அவருக்கு பியூன் வேலை கொடுப்பீங்களா?’ – உயர் நீதிமன்றம்
மதுரை: 10ம் வகுப்பு படித்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ...












