‘என்னை மன்மதலீலையில் சிக்க வச்சவர் கமல் ஹாஸன்தான்’! – ராதாரவி கலகல பேச்சு
கனல் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்பாலா இந்த நிகழ்ச்சியில் பேசியது: டஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம். படத்தில் தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ள.து இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுங்கள்," என்றார் இசை ...












