வான் மூன்று பட விமர்சனம்
தற்கொலைக்கு முயலும் சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்), அந்த முயற்சியில் தோற்று உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் சுவாதியும் (அம்மு அபிராமி) சேர்க்கப்படுகிறார. அதே காரணம்தான். இருவரும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் இப்படி ஒரு ...












