வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!
ரித்திக் ரோஷன் 'X' இணையதளத்தில் இந்த வார் 2 டிரெய்லரை 'இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது' என்ற வசனத்தைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். வார் (2019) படத்தில் நடிகர் டைகர் ஷெராஃப் நடித்த கதாப்பாத்திரமான தியாகி கேப்டன் ...












