‘எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’! – விஜய் அறிவிப்பு
சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது,” என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ...












