ஓலா மின் வாகன விற்பனையில் பெரும் சரிவு!
சென்னை: மின்சார கார் மற்றும் இருசக்கர தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் விற்பனை சுமார் 20 முதல் 25 ...












