தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குநராக உள்ள ஷங்கர் மகள் அதிதி, புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு விருமன் என்று தலைப்பிட்டுள்ளனர். குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா ...