வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சிலர் செய்யம் செயல்கள் வருத்தமுற செய்கிறது! – நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை
சென்னை: அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சமீப காலமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். அஜித் இப்போது நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல்களை வெளியிடக் கேட்டு சமூக வலைத் தளங்களில் விதவிதமாக பதிவுகள் இட்டு வருகின்றனர். சமீபத்தில் ...












