‘அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திடுவோம்!’
பாஜக அரசின் முன்வைப்புகளில் ஒன்றான இந்த 'உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்' (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக் கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் ...












