முதல்வர் அய்யா… என் உயிருக்கு ஆபத்து!’ – பரபரப்பு கிளப்பிய இயக்குநர் சீனு ராமசாமி
சென்னை : கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம் வழங்கியதோடு, அவரை வைத்து ...












