டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம் by The Editor June 15, 2026 0 ஒரு உடம்பில் இரு உயிர்கள்.. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், இரவு முழுக்க ஆணாகவும் மாறிவிடும் வினோத உடல் அமைப்பு. இவருக்கும் ஒரே பெயர். ரஜினி. பெண் ரஜினியை பகலில் வினோத் காதலிக்க, ஆண் ...