பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட் மாவட்டத்தில் 1300 ஆண்டுக்கால பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியின்போது இந்த கோவில் கண்டறியப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தண்ணீர் ...












