திரையரங்குகளில் மீண்டும் அவதார்!
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவதார் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை ...











