சினிமாவில் இருந்துக்கொண்டு காமராஜர் மீது இவ்வளவு பக்தியா? – ஜீவாவை பாராட்டிய தமிழருவி மணியன்
ஜீவா, திஷா பாண்டே நடிப்பில், இ இப்ராகிம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் கொம்பு. பன்னீர் செல்வம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கட்சியின் ...












