தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி! – பின் வாங்கியது தமிழக அரசு
சென்னை: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஞகொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு ...














