இசைப் புயலும் நடனப் புயலும் இணையும் மூன் வாக்!
இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய ஏ ஆர் ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. ...












