பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்! – வெளியானது அறிவிப்பு
சென்னை: 'அட்டகத்தி', மூலம் அறிமுகமாகி 'மெட்ராஸ்' படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் பா ரஞ்சித். அடுத்த இரு படங்கள் கபாலி, காலாவில் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி, நட்சத்திர இயக்குநரானார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சார்பட்டா ...












