‘சொல்லி அடிச்சிருக்கார் சிவா…’ – அண்ணாத்த வெற்றி குறித்து ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த மற்றும் விஸ்வாசம் திரைப்படம் தொடர்பாக தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில், "பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல் பண்ணியிருந்தேன். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் ...












