வரலாறு காணாத பனிப்பொழிவு… அமெரிக்காவில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!
நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு ...












