‘தி டார்க் ஹெவன்’ நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !
அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு,…