மீண்டும் ரயில்!
டெல்லி: 7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணைப்படி ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 78 ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ...












