நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
திருமணம் முடித்ததும் வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது: “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. ...













