50 மில்லியன்… தலைமைச் செயலகம் சாதனை!
இந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜீ 5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘தலைமைச் செயலகம்’ தொடர், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனைப் படைத்துள்ளது. தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ...













