Take a fresh look at your lifestyle.

கட்டா குஸ்தி முன்னோட்டம்

6

ட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி இணையாக நடித்துள்ளனர்.
இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் ‘மட்டி குஸ்தி’ என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.