இஸ்ரோவில் 242 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிர்வாக பணிகளில் 242 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவியாளர் பதவியில் 120-ம், மேல்நிலை எழுத்தர் பணியில் 76-ம், இளநிலை நேர்முக உதவியாளர் பதவியில்…