Browsing Category
தமிழ் சினிமா
தமிழ் சினிமா
பெங்களூரு உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகும் கேடி – தி டெவில்
நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி…
‘தீராக் காதல்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய…
அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு…
விஜய் சேதுபதியின் பெருந்தன்மை! – மைக்கேல் இயக்குநர் நெகிழ்ச்சி
மைக்கேல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சிவி குமார் பங்கேற்றுப் பேசுகையில், "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து…
ரஜினியின் ஜெயிலரில் தமன்னா!
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார்…
திரைப்படத்துறையில் ரூ 3000 கோடி முதலீடு… ஹோம்பாலே நிறுவனத்தின் புத்தாண்டு அறிவிப்பு!
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து, அவற்றை அனைத்திந்தியப் படங்களாக வெளியிட்டு பெரும் வெற்றியடைந்த நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்,…
கடைசி காதல் கதை பட விமர்சனம்
நடிகர்கள்: ஆகாஷ் பிரேம்குமார், ஈனாக்சி கங்குலி, புகழ், சாம்ஸ், மைம் கோபி
ஒளிப்பதிவு: சிவசுந்தர்
இசை: சேத்தன் கிருஷ்ணா
தயாரிப்பு: ஈ மோகன்
இயக்கம்: ஆர்கே வித்யாதரன்
காதலில் தோல்வி அடையும் ஒரு இளைஞன் மனம் பேதலித்துப் போக,…
டிரைவர் ஜமுனா பட விமர்சனம்
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், மணிகண்டா, ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவு: கோகுல் பெனோய்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: எஸ்பி சௌத்ரி
இயக்கம்: கின்ஸ்லி
ஒரு கொடூரக் கொலையில் தந்தையை இழக்கும் ஐஸ்வர்யா, அவர் ஓட்டி வந்த கால் டாக்சியை…
ஒருவழியாக விடுதலைக்கு ‘விடுதலை’ கிடைக்கப்போகிறது!
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் 'விடுதலை' என்ற படத்தை சுில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தனர். சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்தில் இசைஞானி…
பெண் ஓட்டுநருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, நாளை (டிசம்பர் 30) வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா…