Take a fresh look at your lifestyle.
Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

மனதை வருடும் இளையராஜாவின் ‘ ஜமா ‘ பாட்டு!

இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை இசை என்பது வெறும் சத்தமாகிவிட்டது என்பதுதான் இசை விரும்பிகளின் கருத்து. இந்தக் கருத்தை மாற்றும் வகையில் அவ்வப்போது சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். முன்பு 'வழி நெடுக…

விடுதலை 2 முதல் தோற்றம்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி - சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’…

கலவை விமர்சனங்கள்… கல்லா கட்டுதா இந்தியன் 2?

லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. இத் திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

இந்தியன் 2 பட விமர்சனம்

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா... நாட்டில் தலை…

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு கடும் தண்டனை! – பொற்கொடியிடம் முதல்வர் முக ஸ்டாலின்…

சென்னை: சென்னை பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கொலைச் சம்பவம். அரசியல் கட்சித் தலைவர் அனைவரும்…

ஆதரவளித்த தலித் மக்களை அலட்சியப்படுத்துகிறதா திமுக அரசு? – பா இரஞ்சித்

இயக்குநர் பா இரஞ்சித்தின் அறிக்கை: கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை…

பிச்சை… நாய்… சர்ச்சை: ஆர் எஸ் பாரதி விளக்கம்!

குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு…

துபாய் வான் வெளியில் ‘ கம் பேக் இந்தியன் ‘!

இந்தியன் 2 படத்தை உலகம் முழுக்க பல ஆயிரம் அரங்குகளில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கேற்ற வகையில் படத்தின் விளம்பரப் பணிகள் உலகளவில் வேகமெடுத்து உள்ளது. ஏற்கெனவே சென்னையில்…

மூன்றே நாட்கள்… ரூ 450 கோடியை நெருங்கும் கல்கி2898.. அதிரும் பாக்ஸ் ஆபீஸ்!

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும்…

20 ஓவர் உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

கயானா: 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.…