Take a fresh look at your lifestyle.
Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், "இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல்…

45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை…

வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய ரஜினி.. நெகிழ்ந்த டிராகன் படக்குழு!

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்வி…

சுழல் 2 விமர்சனம் (Suzhal 2)

சுழல் முதல் சீசன் மாயனக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்த திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா,…

அதிரடி வசூல்… மேக்ஸ் படத்துக்கு பெரும் வரவேற்பு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிச்சா சுதீப்பின் புதிய படம் MAX. கலைப்புலி தாணு தயாரித்த முதல் கன்னடப் படம் இது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று கன்னட மொழியில்…

கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் கன்னட படம் மேக்ஸ்!

கலைப்புலி தாணுவின் தமிழ், கன்னட திரைப்படம் MAX இன் டிரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.l தாணு, நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா…

மோகன்லாலின் கிறிஸ்துமஸ் பரிசு பரோஸ்!

ரவிஸ் டாக்டர் பி ரவி பிள்ளை வழங்கும் பரோஸ் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந் நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… "மோகன்லால் சாருடன்…

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் விடுதலை 2

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம்…

400 கோடியைக் கடந்த வேட்டையன்!

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். அக்டோபர் 10ம் தேதி உலகெங்கும் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும்…

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!

லைகா நிறுவனத் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில்,…