Take a fresh look at your lifestyle.

கிரிமினல் வழக்கு முதல்வர்கள் பட்டியலில் விஜய்!

நாட்டில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள முதல்வர்களில் ஒருவராக விஜய் உள்ளார். இந்த தகவல் உச்ச நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31

டெல்லி: இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 5 வழக்குகளை முதலிடத்தில் உள்ளார். மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீதும் 5 வழக்குகள் உள்ளன. ஹிமாச்சல் முதல்வர் செல்வின் மீது 5 வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு அடுத்த இடம் விஜய்க்கு. இவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி மீதும் 2 வழக்குகள் உள்ளன.

இந்தப் பட்டியலில் 14 மாநிலன்முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவையில் மொதம்புல்ல 543 உறுப்பினர்களில், 170 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மாநிலங்கள் அவையில் 233 உறுப்பினர்களில் 75 பேர்மீது criminal வழக்குகள் உள்ளன.

மாநில சட்டப் பேரவைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பாலானோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் மட்டும் 58 சதவீத எம் எல் ஏ கள் மீதும், கேரளத்தில் 57 சதவீத எம் எல் ஏக்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணை எந்த நிலையில் உள்ளது, அது குறித்துl அறிக்கை சமர்பிக்குமாறும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.