• Latest
  • Trending
  • All
20 போட்டியாளர்களுடன் கலகலப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 6

20 போட்டியாளர்களுடன் கலகலப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 6

October 11, 2022
டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

October 16, 2025
விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

August 29, 2025
வீர வணக்கம் பட விமர்சனம்

வீர வணக்கம் பட விமர்சனம்

August 29, 2025
வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

July 29, 2025
ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2… ரஜினியின் கூலி பட மெகா நிகழ்ச்சி!

July 28, 2025
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

July 28, 2025
‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் மட்டுமல்ல…”- ஜிவி பிரகாஷ்குமார்!

July 28, 2025
வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

வார் 2 : ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’!

July 28, 2025
அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

அக்யூஸ்ட்டை பெரிதும் நம்பியிருக்கும் உதயா!

July 23, 2025
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் இசை வெளியீடு

July 22, 2025
சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

July 18, 2025
ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

ரெட் ஃப்ளவர் இசை வெளியீடு

July 16, 2025
    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact
    INDIA  |  US EDITION
    Saturday, April 18, 2026
    Vanakkam India
    • Home
    • தலைப்புச் செய்தி
    • தமிழ் சினிமா
    • நம்ம ஸ்டேட்ல
    • விளையாட்டு
    • வணிகம்
    • விமர்சனம்
    No Result
    View All Result
    Vanakkam India
    No Result
    View All Result
    Home தொ(ல்)லைக்காட்சி

    20 போட்டியாளர்களுடன் கலகலப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 6

    விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை க0லகலப்பாகத் துவங்கியது.

    by The Editor
    October 11, 2022
    in தொ(ல்)லைக்காட்சி
    0
    20 போட்டியாளர்களுடன் கலகலப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 6
    539
    SHARES
    1.5k
    VIEWS
    Share on FacebookShare on Twitter

    100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே வெற்றியாளர். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் நாளே கலகலப்பாக நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 20 போட்டியாளர்கள் விபரம்:

    1. ஜிபி முத்து

    டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து பிக் பாஸ் 6-ன் முதல் போட்டியாளராகக் கலந்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவரின் முழுப்பெயர் ஜி.பேச்சுமுத்து.

    2. அசல் கோளாறு

    சென்னை காசிமேட்டை சேர்ந்த ரேப் பாடகர் அசல் கோளாறு இரண்டாவது போட்டியாளராகக் கலந்துக் கொண்டார்.

    3. ஷிவின் கணேசன்

    திருநங்கை மாடலான ஷிவின், இந்தியாவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களில் இருந்து தப்பிக்க சிங்கப்பூர் சென்றார். தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

    4. அசீம்

    சன் டிவியின் பிரபல பூவே உனக்காக சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சில மணிநேரங்கள் தனது மகனுடன் செலவிட்டு வருகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால் இதை பயன்படுத்தி தன் மகன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    5. ராபர்ட்

    அழகன் படத்தில் சிறுவனாக அறிமுகமாகி. இப்போது தமிழ் சினிமாவின் நடன இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ராபர்ட் மாஸ்டர். தற்போது தன்னைப் பற்றி வெளியுலகம் தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் வந்திருக்கிறார்.

    6. ஆயிஷா

    ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ஆயிஷா.

    7. ஷெரினா

    கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த மாடல் அழகியான ஷெரினா பல அழகி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். திடீரென கிடைத்த வாய்ப்பு, இப்போது பிக்பாஸ் வீட்டில்.

    8. மணிகண்ட ராஜேஷ்

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், சன் டி.வி சீரியலில் நடித்துள்ளார்

    9.ரக்ஷிதா மகாலட்சுமி

    சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா, சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார். உப்புக் கருவாடு படத்தின் நாயகியாக நடித்தார்.

    10. ராம் ராமசாமி

    கிரிக்கெட் வீரரும் மாடலுமான ராம் ராமசாமி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இன் 10-வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். காயம் காரணமாக கிரிக்கெட்டைத் தொடரமுடியாத இவர், சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

    11. ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்

    இலங்கையிலிருந்து ராப் பாடகர் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டுள்ளார். இவர், ஏஆர் ரஹ்மான், டி இமான், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பல முன்னணி தமிழ் இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

    12. ஜனனி

    இலங்கையிலிருந்து மற்றொரு போட்டியாளர் ஜனனி. தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளரான ஜனனி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளிலேயே எண்ணற்ற ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவருக்கு இப்போதே ஆர்மிக்கள் உருவாகிவிட்டன.

    13. சாந்தி

    புகழ்பெற்ற மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தவர் சாந்தி.

    14. விக்கிரமன்

    பத்திரிக்கையாளர் விக்ரமன், பெரியாரிய, அம்பேத்கரிய சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர். விசிக-வின் செய்தித் தொடர்பாளர்.

    15. அமுதவாணன்

    சின்னத் திரை மற்றும் மேடை நகைச்சுவைக் கலைஞர் அமுதவாணன். இன்னும் பெரிய அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்து பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

    16. மகேஸ்வரி

    தொகுப்பாளினி, சீரியல் நடிகை, காஸ்ட்யூம் டிசைனர், இண்டீரியர் டிசைனர் என பல திறமைகளைக் கொண்டவர்.

    17. கதிரவன்

    சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக இருந்த வி.ஜே.கதிரவன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டுள்ளார்.

    18. குவின்சி

    நடிகையும் மாடல் அழகியுமான குயின்சி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18-வது போட்டியாளராக என்ட்ரி ஆகியுள்ளார்.

    19. நிவா

    சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நிவா, ஃபேஷன் டிசைனர், உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    20. தனலட்சுமி

    20. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தனலட்சுமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமானவர்.

     

     

    Tags: Bigg Boss 6Kamal Haasanகமல் ஹாஸன்பிக் பாஸ் 6
    Share216Tweet135Share54
    The Editor

    The Editor

    Related Posts

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    by The Editor
    October 16, 2025
    0

    வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின்...

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    by The Editor
    August 29, 2025
    0

    RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், கமர்ஷியல்...

    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    by The Editor
    August 29, 2025
    0

    நடிகர்கள்: சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், சுரபி லக்ஷ்மி, பிகே மேதினி, ஆதர்ஷ், சிதங்கனா, ஆஷ்விகா இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் ஜேம்ஸ் வசந்தன்,...

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    வெளியானது அசத்தலான அவதார் 3 டிரைய்லர்!

    by The Editor
    July 29, 2025
    0

    இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் சினிமாட்டிக் யுனிவர்சின மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர்...

    • Trending
    • Comments
    • Latest
    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

    February 5, 2022
    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    ஜூலை முதல் வாரத்தில் உலகெங்கும் பிரசாந்தின் அந்தகன்!

    June 13, 2022
    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    November 24, 2020
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    0

    The Scary Reason Healthy People Die After an ER Visit

    0

    Watch Justin Timberlake’s ‘Cry Me a River’ Come to Life in Mesmerizing Dance

    0
    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    டீசல் புதிய அனுபவம் தரும்! – ஹரிஷ் கல்யாண்

    October 16, 2025
    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் ரைட் ஃபர்ஸ்ட் லுக்!

    August 29, 2025
    வீர வணக்கம் பட விமர்சனம்

    வீர வணக்கம் பட விமர்சனம்

    August 29, 2025
    Vanakkam India

    Copyright © 2009 Vanakkamindia Media

    Navigate Site

    • About Us
    • Site Map
    • Privacy & Policy
    • Copyright
    • Disclaimer
    • Legal Terms of Use
    • Contact

    Follow Us

    No Result
    View All Result
    • Home

    Copyright © 2009 Vanakkamindia Media

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In