தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் வள்ளியம்மா பேராண்டி!
முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப் பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
